
பசு மாட்டின் சிறுநீருக்கு நோயைப் போக்கும் மகத்துவமா? சென்னை ஐஐடியின் இயக்குநர் பதவிக்கு லாயக்கற்றவர் பேரா.காமகோடி! – எஸ்டிபிஐ
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னையில் கடந்த ஜனவரி 15 அன்று மாம்பலம் கோசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி, கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட ஒரு …
பசு மாட்டின் சிறுநீருக்கு நோயைப் போக்கும் மகத்துவமா? சென்னை ஐஐடியின் இயக்குநர் பதவிக்கு லாயக்கற்றவர் பேரா.காமகோடி! – எஸ்டிபிஐ Read More