ஒட்டன்சத்திரம்: கிராமங்கள் தோறும் தொடரும் தீவிர பிரச்சாரம்.

#ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட ராமபட்டிணம்புதூர், சத்திரப்பட்டி (புதுக்கோட்டை, வேலூர், வீரலப்பட்டி), விருப்பாட்சி (அரசப்பபிள்ளைபட்டி), சின்னக்கரட்டுப்பட்டி, பெரியகோட்டை (ரெட்டியபட்டி), காவேரியம்மாபட்டி, சாலைப்புதூர், கே.அத்திக்கோம்பை, கொல்லபட்டி (காளாஞ்சிபட்டி), கேதையுறும்பு(வெரியப்பூர்), புலியூர்நத்தம் ஆகிய இடங்களில் #திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் கழக வெற்றிவேட்பாளர் முகம்மது முபாரக்கை ஆதரித்து, இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு, கழக பொருளாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், திண்டுக்கல் சி.சீனிவாசன் MBA, MLA., தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும், ஒட்டன்சத்திரம் ஒன்றிய கழக செயலாளர் #NPநடராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், எஸ்.டி.பி.. நிர்வாகிகள், தேமுதிக நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.