“2கே. லவ் ஸ்டோரி” பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியீடு

சிட்டி லைட்ஸ் பிக்சர்ஸ்  தயாரிப்பில்,  இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக,  உருவாகியுள்ள திரைப்படம்   “2கே லவ. ஸ்டோரி”. கிரியேடிவ் எண்டர்டெய்னர்ஸ்  சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி …

“2கே. லவ் ஸ்டோரி” பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியீடு Read More

“வல்லான்” திரைப்பட விமர்சனம்

டாக்டர் வி.ஆர்.மணிகண்டராமன் மற்றும் வி.காயத்ரி தயாரிப்பில் வி.ஆர்.மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் சி, ஹேபா படேல், கமல் காமராஜ், அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயகுமார், டி.எஸ்.கே. ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வல்லான்”. சுந்தர் சி இடைநீக்கம் …

“வல்லான்” திரைப்பட விமர்சனம் Read More

டிஸ்னி ஹாட்ஸ்டார் “சூக்ஷ்மதர்ஷினி” திரைப்படத்தை வெளியிடுகிறது

முன்னணி நடிகை  நஸ்ரியா நஜிம், சிறு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இப்படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்றுள்ளார்.  இது ரசிகர்கள் மத்தியில், படத்தின் மீது பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.   பாசில் ஜோசப், அகிலா பார்கவன், மெரின் பிலிப், பூஜா மோகன்ராஜ், சித்தார்த் …

டிஸ்னி ஹாட்ஸ்டார் “சூக்ஷ்மதர்ஷினி” திரைப்படத்தை வெளியிடுகிறது Read More

“குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம் ஜன.24ல் வெளியீடு

மீனாக்ஷி அம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் தயாள்.N  இயக்கத்தில், குழந்தை நட்சத்திரங்களுடன்,யோகிபாபு  மற்றும் செந்தில்   இணைந்து நடிக்க, அரசியல் நகைச்சுவையுடன் உருவாகியுள்ள திரைப்படம் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”. இப்படம் ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் …

“குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம் ஜன.24ல் வெளியீடு Read More

“தருணம்” திரைப்பட விமர்சனம்

புகழ் மற்றும் ஈடன் தயாரிப்பில் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ், ராஜ் அய்யப்பன், பாலசரவணன், விமல்,ஸ்ம்ருதி வெங்கட், கீதா கைலாசம், ஶ்ரீஜா ரவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தருணம்”. கிஷன் தாஸ் இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி. …

“தருணம்” திரைப்பட விமர்சனம் Read More

ஜெயம்ரவி நடிக்கும் “காதலிக்க நேரமில்லை” படம் ஜன.14 ல் வெளியீடு

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இவர்களுடன் நடிகர்கள் வினய், யோகிபாபு, T …

ஜெயம்ரவி நடிக்கும் “காதலிக்க நேரமில்லை” படம் ஜன.14 ல் வெளியீடு Read More

ஜீவா நடிக்கும் “அகத்தியா” திரைபடம் ஜன.31ல் திரைக்கு வருகிறது

தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில்,  “அகத்தியா” படக்குழு,  இரண்டு புதிய அற்புதமான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது  “என் இனிய பொன் நிலாவே.”  பாடல் என இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி …

ஜீவா நடிக்கும் “அகத்தியா” திரைபடம் ஜன.31ல் திரைக்கு வருகிறது Read More

“மெட்ராஸ்காரன்” திரைப்பட விமர்சனம்

பி.ஜெகதீஸ் தயாரிப்பில் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஷான் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வரியா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், சூப்பர் சுப்பராயன், சரண், கீதா கைலாசம் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “மெட்ராஸ்காரன்”. மெட்ராசிலிருந்து ஷான் நிகாம் தனது திருமணத்திற்காக புதுக்கோட்டைக்கு …

“மெட்ராஸ்காரன்” திரைப்பட விமர்சனம் Read More

“தருணம்” திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகிறது

சென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் வழங்கும்  அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் மற்றும் ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள  “தருணம்”  திரைப்படம், பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக  ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் …

“தருணம்” திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகிறது Read More

“மெட்ராஸ்காரன்” திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது

எஸ்.ஆர்.புரடெக்‌ஷன்ஸ்  சார்பில் பி.ஜெகதீஷ்  தயாரிப்பில்,  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில்,  உருவாகியுள்ள படம்  “மெட்ராஸ்காரன்” திரைப்படம். இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய …

“மெட்ராஸ்காரன்” திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது Read More