அருண் விஜய் நடிப்பில் மூன்றாவது படைப்பு பூஜையுடன் துவங்கியது

கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. பிக் யுனிவர்செல் நிறுவனம் தனது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் அருண்விஜய் நடிக்கும் இப்படத்தை, கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிளாப் அடித்து படத்தினை துவக்கி …

அருண் விஜய் நடிப்பில் மூன்றாவது படைப்பு பூஜையுடன் துவங்கியது Read More

ஆடம்ஸ் இயக்கத்தில், “கேன்”திரைப்பட பதாகை வெளியீடு

ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், டி.கருணாநிதி தயாரிப்பில், ஆடம்ஸ் இயக்கத்தில், பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் சொல்லும் திரைப்படம்  “கேன்” இப்படத்தின் பதாகை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா …

ஆடம்ஸ் இயக்கத்தில், “கேன்”திரைப்பட பதாகை வெளியீடு Read More

பணத்திற்காக நான் படமெடுப்பதில்லை – சுந்தர் சி

குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் அர்ண்மனை 4 படத்தின் காணொளி வெள்ளோட்ட நிகழ்வு சென்னையில் நடந்தேறியது. இந்நிகழ்வில் இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது. ‘அரண்மனை இப்போது நான்காம் பாகத்துடன் வந்துள்ளேன், முதல் பாகம் செய்யும்போது, இது இப்படி தொடராக மாறும் என …

பணத்திற்காக நான் படமெடுப்பதில்லை – சுந்தர் சி Read More

“வல்லவன் வகுத்ததடா” படத்தின் வெள்ளோட்டக் காணொளியை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டார்

போக்கஸ் ஸ்டுடியோ சார்பில் விநாயக் துரை தயாரித்து இயக்க, ஹைப்பர்லிங்க் திரைக்கதையில்  க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் “வல்லவன் வகுத்ததடா” திரைப்படத்தின் வெள்ளோட்டக் காணொளியை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் வெளியிட்டனர். இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். …

“வல்லவன் வகுத்ததடா” படத்தின் வெள்ளோட்டக் காணொளியை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டார் Read More

“ஆபிரகாம் ஓஸ்லர்” டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளி வருகிறது

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள இன்வெஸ்டிகேட்டிவ்  ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’ திரைப்படத்தை, ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது.  நடிகர் ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நட்சத்திர நடிகர் மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மிதுன் மானுவல் தாமஸ் இயக்கியுள்ள …

“ஆபிரகாம் ஓஸ்லர்” டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளி வருகிறது Read More

“ஃபேமிலி படம்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

யு கே கிரியேஷன் சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்‌ஷா நடிக்கும், திரைப்படமான  “ஃபேமிலி படம்” எனும் படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் துவங்கியது. விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், …

“ஃபேமிலி படம்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது Read More

பிரபு தேவாவுடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்

பிகைண்ட் யுட்ஸ் நிறுவனம்  தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது.முதல் தயாரிப்பில் பிரபு தேவா கதாநாயகனாக நடிக்க,  ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த பெரும் நட்சத்திரங்கள் இணையும் படத்தை, பிகைண்ட் யுட்ஸ்  நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான மனோஜ் என்.எஸ். …

பிரபு தேவாவுடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான் Read More

விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்ட “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் பதாகை

டி கிரியேஷன்  சார்பில் எம்.திருமலை தயாரிப்பில்,  பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்”. இப்படத்தின் முதல் பதாகையை முன்னணி நட்சத்திர நடிகர்கள் விஜய் சேதுபதி ஆர்யா  வெளியிட்டனர். இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக …

விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்ட “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் பதாகை Read More

“பைக் டாக்சி” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது

நியூ நார்மல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் K M இளஞ்செழியன் தயாரிப்பில், இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் நக்ஷா சரண் நடிக்கும் ‘பைக் டாக்சி‘ படத்தின் முதல் பதாகை வெளியீடு மற்றும் திரைப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் படக்குழுவினர் …

“பைக் டாக்சி” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது Read More

சிவகார்த்திகேயன் பாராட்டிய குறும்படம்

‘எனக்கொரு மனைவி வேணுமடா‘ குறும்படத்தை பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். ஜியா எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள குறும்படம் ‘எனக்கொரு மனைவி வேணுமடா‘. இந்த குறும்படத்தில் செபாஸ்டின் அந்தோணி, அக்‌ஷயா, அனகா, வினிதா, மவுனிகா நடித்துள்ளனர். திருமண தகவல் இணையத்தில்  திருமணத்துக்கு பெண் …

சிவகார்த்திகேயன் பாராட்டிய குறும்படம் Read More