“ஏன் என்னை ஏதோ செய்தாய்” செப்.4ல் வெளியீடு
ஆண்டனி அடெலியர் நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து, டி.ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. மனதை வருடும் திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரைக்கு வருகிறது., …
“ஏன் என்னை ஏதோ செய்தாய்” செப்.4ல் வெளியீடு Read More