‘மதுர மோசடி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது

யுவா ஃபிலிம்ஸ் சார்பில் எஸ்.சங்கரநாராயணன் தயாரித்துள்ள ‘மதுர மோசடி’ திரைப்படத்தை வி.கே.விஜயகண்ணா இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜய் கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் தேவதர்ஷினி, காதல் சுகுமார், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமூகத்தில் நடைபெறும் சிட்பண்ட் மோசடிகள் …

‘மதுர மோசடி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது Read More