மும்பையில் பயிலும் தமிழ் மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்வருக்கு மகாராஷ்டிரா அம்மா பேரவை செயலாளர் ராஜேந்திர ராஜன் நன்றி அறிவித்தார்.

மும்பை மாணவர்களும் ஆல் பாஸ்! தமிழக முதல்வரின் அட்டகாச அறிவிப்பு. முன்னெடுத்த பேரவைச் செயலாளர்..! “உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விசயமும் பெரும் கேள்விக்குரியாக இருந்தது. தேர்வுக்கு எப்படி …

மும்பையில் பயிலும் தமிழ் மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்வருக்கு மகாராஷ்டிரா அம்மா பேரவை செயலாளர் ராஜேந்திர ராஜன் நன்றி அறிவித்தார். Read More