“ஃபேமிலி படம்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது

யு கே கிரியேஷன் சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்‌ஷா நடிக்கும், திரைப்படமான  “ஃபேமிலி படம்” எனும் படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் துவங்கியது. விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், …

“ஃபேமிலி படம்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது Read More

‘கார்த்தி 26’ பட தொடக்க விழாவின் காணொளி வெளியீடு

நடிகர் கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் ‘கார்த்தி 26′ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. ‘சூது கவ்வும்‘, ‘காதலும் கடந்து போகும்‘ ஆகிய படங்களை இயக்கிய நலன் …

‘கார்த்தி 26’ பட தொடக்க விழாவின் காணொளி வெளியீடு Read More

மகனை கதாநாயகனாக்கும் இயக்குநர் முத்தையா

கிராமத்து பின்னணியில் திரைப்படம் எடுத்து புகழ் பெற்றவர் இயக்குநர் முத்தையா. இவர் இயக்கத்தில் வெளியான குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன், புலிகுத்தி பாண்டி, விருமன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் இயக்குநர் முத்தையா …

மகனை கதாநாயகனாக்கும் இயக்குநர் முத்தையா Read More

நடிகர் ‘ருத்ரா’ அறிமுகமாகும் ரோம் காம் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால்,  ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் திரு. ராகுல் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.  மற்றும் டிகம்பெனி நிறுவனத்தின் கே.வி. துரை இணைத் தயாரிப்பு செய்கிறார்.  இளைஞர்களைக் கவரும் வகையில் கலகலப்பான …

நடிகர் ‘ருத்ரா’ அறிமுகமாகும் ரோம் காம் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ Read More

கோலிவுட்டின் 4 பிரபலங்கள் துவக்கிவைத்த மாஸ்டர் மகேந்திரனின் படப்பூஜை

சிறப்பான திட்டமிடுதலுடன் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் சனா ஸ்டுடியோஸ் வழங்கும், மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும்  ’புரொடக்ஷன் நம்பர்.1’ படத்தை கோலிவுட்டின் பிரபலதிரைப்பட இயக்குநர்கள் 4 பேர் தொடங்கி வைத்தனர். இயக்குநர்–அரசியல்வாதி சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் …

கோலிவுட்டின் 4 பிரபலங்கள் துவக்கிவைத்த மாஸ்டர் மகேந்திரனின் படப்பூஜை Read More

விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது

நடிகர் *விஜய் சேதுபதி* முதன்முறையாக இயக்குனர் *மிஷ்கினுடன்* கைகோர்த்து உள்ளார். கலைப்புலி. எஸ்.தாணு* இந்த ட்ரெயின் படத்தை தயாரிக்கிறார். இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே*ட்ரெயின்  என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக …

விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் நகைச்சுவை படம் பூஜையுடன் துவங்கியது

ட்வர்க புரடெக்‌ஷன் தயாரிப்பில், பிளேஸ் கண்ணன் – ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் நகைச்சுவை படமாக உருவாகும் புதிய திரைப்படம், பூஜையுடன் துவங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  நடைபெற்று …

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் நகைச்சுவை படம் பூஜையுடன் துவங்கியது Read More

‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ்.மன்சூர், தற்போது அவரின்தயாரிப்பில் ‘சிரோ’ திரைப்படம் அடுத்ததாக உருவாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் உருவாக இருக்கிறது. அக்ஷய் ராதாகிருஷ்ணன் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பிரார்த்தனா சப்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ரோகிணி, லிஷா சின்னு, நோபல்ஆகியோர் …

‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது Read More

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் ‘காதலே காதலே’

ஸ்ரீவாரி பிலிம் தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு  நிறுவனங்களில் ஒன்று. இதன் தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையிலான பொழுதுபோக்குக்குத் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்.  அந்த வரிசையில் ‘காதலே காதலே‘ திரைப்படம் வர இருக்கிறது. மஹத் …

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் ‘காதலே காதலே’ Read More

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வதுதிரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும்இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, …

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் Read More