பிரபுதேவா நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

நடிகரும், இயக்குனருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் புதிய படம் இன்று சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது. ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி. …

பிரபுதேவா நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம் Read More

பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை நடந்தது

பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை நடந்தது! சேலம் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிப்பில் இயக்குனர் ஷாம் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை விறுவிறுப்பான கதைக்களமாக உருவாக்கியுள்ளனர். இப்படத்தில் ஜெ. கெ. ஆர் …

பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை நடந்தது Read More

இயக்குநர் சசிகுமார் நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் ஆரம்பம்

இயக்குநரும், நடிகருமான சசிகுமார், டி. இமான் இசையில், அறிமுக இயக்குநர் எம். ஹேமந்த் குமார் இயக்கத்தில்  புதிய படமொன்றில் நடிக்கிறார். பெயரிடப்படாத இப்புதிய படத்தை கார்த்தி நடிக்கும் *சர்தார்* திரைப் படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மன் குமார் …

இயக்குநர் சசிகுமார் நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் ஆரம்பம் Read More

இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் புதிய படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த தயாரிப்பாளர் N.சுபாஷ் சந்திர போஸ்

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் N.லிங்குசாமி தற்போது பிரபல நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். நேற்று துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை வெற்றி தயாரிப்பாளர் N. சுபாஷ் சந்திர போஸ் (திருப்பதி பிரதர்ஸ்) கிளாப் அடித்து …

இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் புதிய படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த தயாரிப்பாளர் N.சுபாஷ் சந்திர போஸ் Read More

சதீஷ் சேகர் இயக்கத்தில் திகில் திரைப்படம் உருவாகி வருகிறது.

ஜிபிஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் எஸ்.சிவபிரகாஷ் தயாரிப்பில் முழுக்க முழுக்க திகில் படம் இயக்க உள்ளனர். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர்  இயக்கத்தில் தணிகை மற்றும் சோனியா நடிப்பில் உருவாகியிருக்கிறது. பல தமிழ்ப் படங்களை தயாரித்து வரும் எஸ்.சிவபிரகாஷ் முதல்முறையாக பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக …

சதீஷ் சேகர் இயக்கத்தில் திகில் திரைப்படம் உருவாகி வருகிறது. Read More

அஷ்வின்குமார் லக்ஷ்மிகாந்த் நாயகனாக நடிக்கும் “என்ன சொல்ல போகிறாய்” படம் பூஜையுடன் ஆரம்பம்

தென்னிந்தியாவின் மதிப்பிற்குரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான Trident Arts R ரவீந்திரன்,  சமீபத்தில் தமிழ் மக்களின் நெஞ்சங்களை கொள்ளைகொண்ட,  திறமைமிக்க, அழகான நடிகரான அஷ்வின்குமார்யை ஹீரோவாக, அவருடைய அடுத்த தயாரிப்பான  “என்ன சொல்ல போகிறாய்” படத்தில் அறிமுகபடுத்துகிறார். இப்படம் இன்று காலை எளிமையான …

அஷ்வின்குமார் லக்ஷ்மிகாந்த் நாயகனாக நடிக்கும் “என்ன சொல்ல போகிறாய்” படம் பூஜையுடன் ஆரம்பம் Read More

ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் “டேய் தகப்பா”

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் அவர்களின் மகன் சஞ்சய் ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் சார்பாக C.V. விக்ரம் சுர்யவர்மா தயாரிப்பில் கௌசிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில் உருவாகும் “டேய் தகப்பா” எனும் படத்தின் மூலம் நாயகனாக …

ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் “டேய் தகப்பா” Read More

நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ” My Name is Shruthi ” திரைப்படம்

நடிகை ஹன்சிகா மோத்வானி,  ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும்   ”  My Name is Shruthi ”  எனும் பரபர திரில்லர் படத்தில் நடிப்பதில் உற்சாகத்தில் உள்ளார்.   இந்தப்படம் சுதந்திரமாக இயங்கும்  ஒரு பெண்ணின் வாழ்வை மையமாகக் கொண்ட, ஒரு …

நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ” My Name is Shruthi ” திரைப்படம் Read More

அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் புதிய படம்

வயகாம் 18 ஸ்டுடியோஸ் – ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. வசீகரமான நடிகர் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகாவும் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திக் இயக்குகிறார். …

அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் புதிய படம் Read More

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் கூட்டணி

A.வெங்கடேஷ் இயக்கத்தில் “ரஜினி” ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தற்போது “பாம்பாட்டம்” படத்தை தயாரித்து வருகிறார். இதை தவிர ” ரஜினி” என்ற புதிய படத்தையும் தயாரிக்கிறார். இந்த …

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் கூட்டணி Read More