பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதலை அதிகரிக்க பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் சென்னை, நந்தனம்ஆவின் இல்லத்தில் 20.07.2023 அனைத்து மாவட்ட துணைப் பதிவாளர்கள் (பால்வளம்) மற்றும் மாவட்டபால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வுக் கூட்டத்தில் மாவட்ட வாரியாக …

பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதலை அதிகரிக்க பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் Read More

ஆவின் கால்நடை தீவனத்தின் தரத்தை மேம்படுத்த கால்நடை உணவியல் துறை வல்லுநர்கள் உடன் அமைச்சர் கலந்தாய்வுக் கூட்டம்

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் தமிழ்நாடுகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்டாக்டர். வள்ளி, முதல்வர், அடிப்படை அறிவியல், மற்றும் கால்நடைகள் உணவியல் துறைவல்லுநர்களுடன் ஆவின் கால்நடை தீவனத்தின்தரத்தை மேலும் மேம்படுத்த கலந்தாலோசனைக்கூட்டம், சென்னை, நந்தனம் ஆவின் …

ஆவின் கால்நடை தீவனத்தின் தரத்தை மேம்படுத்த கால்நடை உணவியல் துறை வல்லுநர்கள் உடன் அமைச்சர் கலந்தாய்வுக் கூட்டம் Read More

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், அவர்கள் தலைமையில் இன்று 19.07.2023 கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் இன்று19.07.2023  கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், திரு. மங்கத் ராம் சர்மா இ.ஆ.ப., அவர்கள்தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறை இயக்குநர்மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் …

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், அவர்கள் தலைமையில் இன்று 19.07.2023 கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. Read More