இன்று 15.11.2021, காலை 17 குடும்பங்களுக்கு பாய், தலையணை, போர்வை மற்றும் 5 கிலோ அரிசி ஆகியவை சென்னை எழும்பூரில் வழங்கப்பட்டது.

புதுக் கல்லூரி முதல்வர் முனைவர் பஷீர் அஹமது, முன்னாள் துணை முதல்வர் அஹமது மீரான், பேராசிரியர் சங்கத்தின் தலைவர் சர்மத், செயலாளர் முனைவர் சுலைமான், ஓய்வு பெற்ற பேராசிரியர் சங்கத்தின் பொருளாளர் முனைவர் ஷாஹுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று 15.11.2021, காலை 17 குடும்பங்களுக்கு பாய், தலையணை, போர்வை மற்றும் 5 கிலோ அரிசி ஆகியவை சென்னை எழும்பூரில் வழங்கப்பட்டது. Read More

மலைவாழ் மக்களுக்கு புதுக்கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கம் உதவி

சென்னையில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட  மலைவாழ் மக்களுக்கு சென்னை புதுக்கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.           இந்நிகழ்வில்  புதுக்கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் சங்கத்தின் தலைவர் முனைவர் S. …

மலைவாழ் மக்களுக்கு புதுக்கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கம் உதவி Read More

கொரோனா தொற்றில் மரணமடைந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்துவரும் அமைப்பினருக்கு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ரூ.25000 உதவித் தொகை வழங்கினார்கள்

கோவிட்19 நோய் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மருத்துவ அணியைப் பாராட்டி உதவும் வகையில் இன்று ரூபாய் 25,000 இருபத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள முககவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி ஆகியவை புதுக்கல்லூரி ஓய்வு …

கொரோனா தொற்றில் மரணமடைந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்துவரும் அமைப்பினருக்கு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ரூ.25000 உதவித் தொகை வழங்கினார்கள் Read More