
தேசிய கொடி நாளை கொண்டாடிய தேமுதிக
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தேமுதிக கொடி நாளான இன்று (12.02.2023) சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்திலும், கோயம்பேட்டில் உள்ள தலைமைகழகத்திலும், கழகத்தின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு …
தேசிய கொடி நாளை கொண்டாடிய தேமுதிக Read More