செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்கள்தலைமையில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் முன்னிலையில்உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மாண்புமிகு குறு. சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் …

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். Read More

தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆணையாளர் ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., தகவல்.

தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் மண்டலம் மௌலானா நகர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்புநடவடிக்கைகள் குறித்து ஆணையாளர் திருமதி ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., அவர்கள்  இன்று  பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு சுகாதார நடவடிக்கைகளை  தீவிரமாக  மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.    மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது. தாம்பரம் மாநகராட்சியில் …

தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆணையாளர் ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப., தகவல். Read More

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் குறுவட்டம், எண்.179 நெட்ரம்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்   ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் குறுவட்டம், எண்.179 நெட்ரம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 83 பயனாளிகளுக்கு ரூ.55.74 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டஉதவிகளை இன்று …

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் குறுவட்டம், எண்.179 நெட்ரம்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்   ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது Read More

ஐஐடி ரூர்க்கி பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த்-தின் 136வது பிறந்தநாளைக் கொண்டாடியது

உயர் தொழில்நுட்பக் கல்வியில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் முதன்மையான இந்தியதொழில்நுட்பக் கழகமான ஐஐடி ரூர்க்கி, பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த்–தின் 136 பிறந்தநாளைஇன்று அதன் வளாகத்தில் கொண்டாடியது.  நேரு, காந்தி, படேல் ஆகியோரின் சமகாலத்தவரான பண்டிட்  கோவிந்த் …

ஐஐடி ரூர்க்கி பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப் பந்த்-தின் 136வது பிறந்தநாளைக் கொண்டாடியது Read More

நெல்லை முத்தமிழ்ப் பள்ளியில் விஜிபியின் 155ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு

நெல்லை மாவட்டம் முன்னீா் பள்ளத்தில் உள்ள முத்தமிழ்ப் பள்ளியில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்155ஆவது திருவள்ளுவர் சிலையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவா் கா.ப.கார்த்திகேயன்திறந்து வைத்தார். அருகில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், மனுஜோதிஆசிரமத்தின் தலைவர் …

நெல்லை முத்தமிழ்ப் பள்ளியில் விஜிபியின் 155ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் 63வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான மல்யுத்த போட்டியை துவக்கி வைத்தார்.

புதுப்பேட்டை இராஜரத்தினம் மைதானத்தில், 63வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான Wrestling Cluster-2023 போட்டியை துவக்கி வைத்து, இப்போட்டியின் கொடியேற்றி வைத்தார். இப்போட்டியில், 1.சென்னை பெருநகர காவல்துறை, 2.ஆவடி காவல் ஆணையரகம், 3.தாம்பரம் காவல்ஆணையரகம், தமிழக காவல்துறையின் 4.வடக்கு மண்டலம், 5.தெற்கு …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் 63வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான மல்யுத்த போட்டியை துவக்கி வைத்தார். Read More

திருக்குறள் முற்றோதல் செய்த 15 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. ர.ராகுல் நாத், இஆப., வழங்கினார்

தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் 1330 திருக்குறளையும் முற்றோதல்  செய்யும் மாணவர்களுக்குப்பரிசுத்தொகை ரூ.10,000/- வழங்கப்பட்டு வந்தது. 2022-2023 ஆம் நிதியாண்டிலிருந்து இப்பரிசுத்தொகை ரூ.15,000/ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில்1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 15 மாணவர்களுக்கு (1.க.ம.திவ்யதர்ஷினி, 2.நா.காவ்யஸ்ரீ,3.செ.கனிஷ்கா, 4.மு.ரெ.ரஃபா, 5.ரா.நீரஜா, …

திருக்குறள் முற்றோதல் செய்த 15 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. ர.ராகுல் நாத், இஆப., வழங்கினார் Read More

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஆரம்பக் கல்விக்கான கற்றல் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலாலிநத்தம் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளி மற்றும் சோகன்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில்  ஆரம்பக்கல்விக்கான கற்றல் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ்கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை மாவட்ட …

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஆரம்பக் கல்விக்கான கற்றல் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் கீழ் கற்பிக்கப்பட்டு வரும் பாடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கனடாவில் நடைபெற்ற உலக காவல் மற்றும் தீயணைப்பு போட்டிகள்-2023 போட்டியில் 28 பதக்கங்கள் வென்ற 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்தினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் மேற்படி உலகஅளவிலான தடகள போட்டியில் பதக்கங்கள் சென்ற சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த 8 காவல்அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (17.08.2023) நேரில் அழைத்து பாராட்டினார். உலக காவல்துறை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கனடாவில் நடைபெற்ற உலக காவல் மற்றும் தீயணைப்பு போட்டிகள்-2023 போட்டியில் 28 பதக்கங்கள் வென்ற 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்தினார். Read More

‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’வழங்கும் நிகழ்வு பிரான்ஸில் சிறப்பாக நடைபெற்றது

தாயகத்தைத் தளமாகக் கொண்ட ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’வழங்கும் நிகழ்வு கடந்த 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள அழகிய மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனரும் கனடா …

‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’வழங்கும் நிகழ்வு பிரான்ஸில் சிறப்பாக நடைபெற்றது Read More