‘பகலறியான்’ திரைப்பட இசை வெளியீடு

ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக  இயக்குநர் முருகன் இயக்கத்தில், வெற்றி நாயகனாக நடிக்க எதிபாராத திருப்பங்களுடன் திகிலூட்டும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்” . இப்படம் மே.24ல் திரைக்கு வரிகிறது. நாயகியாக அக்ஷயா கந்தமுதன் நடித்துள்ளார்.******  இப்படத்தின் …

‘பகலறியான்’ திரைப்பட இசை வெளியீடு Read More

*பகலறியான்” திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

பகலறியானின்’ திரைப்படத்தின் காணொளி, வெள்ளோட்டம் விடப்பட்டது. எதிர்பாராத காட்சிகளும் திகிலூட்டும் காட்சிகளும் நிறைந்த இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி காட்சி தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முருகனின் இயக்கத்தில், லதா முருகனின் தயாரிப்பில் வெளிவர இருக்கும் “பகலறியான்”, தமிழ் படங்களில் முக்கியமானதாக அமையும் …

*பகலறியான்” திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியை விஜய் சேதுபதி வெளியிட்டார். Read More

“கா” திரைப்பட விமர்சனம்

1980 இல் சலீம் கவுஸ் செய்த ஒரு கொடூரமான குற்றத்துடன் திரைப்படம் தொடங்குகிறது. அதன் பிறகு வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரியா வேலைக்காக காட்டிற்குச் செல்லும் கதை தொடர்கிறது. இதற்கிடையில், ஒரு புதிய வனக் காவலர் காட்டுக்குள் நுழைந்த பிறகு ஆபத்தான சூழ்நிலையில் …

“கா” திரைப்பட விமர்சனம் Read More

“*நெவர் எஸ்கேப்” பட இசை. வெளியீடு

Royal B Productions சார்பில் நான்சி ஃப்ளோரா தயாரிப்பில், இயக்குநர் டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ்இயக்கத்தில், புதுமுக  நட்சத்திரங்கள் நடிப்பில், அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக உருவாகி வரும்திரைப்படம் “நெவர் எஸ்கேப்“. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா …

“*நெவர் எஸ்கேப்” பட இசை. வெளியீடு Read More

ராகவா லாரன்ஸ்சுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு உதவிய பாலா

மக்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் ராகவா லாரன்ஸ் மற்றும் கே.பி.ஒய். பாலா இருவரும் இணைந்துதிருவண்ணாமலை மாவட்ட இரும்பேடு  அரசினர் மேனிலைப்பள்ளி மாணவர்களுக்காக, 15 லட்சம் செலவில்கழிப்பறை வசதி அமைக்க உதவியுள்ளனர். மக்கள் பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும் பல உதவிகளை, பலகாலமாக …

ராகவா லாரன்ஸ்சுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு உதவிய பாலா Read More