![](https://www.thangamonline.net/wp-content/uploads/2021/07/717B6C8C-B58B-4900-BC57-18003C6DE848-348x215.jpeg)
ஆகஸ்ட் -9 உழைக்கும் மக்களின் உரிமைப்போர் சிஐடியு வெற்றிகரமாக்க முடிவு
இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 16.07.2021 அன்று மாநில தலைவர் அ.சவுந்திரராசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய தலைவர் தோழர்.டாக்டர் ஹேமலதா அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் துணை …
ஆகஸ்ட் -9 உழைக்கும் மக்களின் உரிமைப்போர் சிஐடியு வெற்றிகரமாக்க முடிவு Read More