தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத் தலைவராக விஜயமுரளி, செயலாளராக ஜான்,  பொருளாளராக யுவராஜ் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்கள். தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் என். விஜயமுரளி தலைவராகவும், ஆ.. …

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு Read More

மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது

ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார். கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ …

மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படப்பிடிப்பு நிறைவு பெற்றது Read More

மாயன் படத்தின் மோஷன் பதாகை வெளியீடு

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில், ‘மாயன்’ திரைப்படம் பிரமாண்டமாக  உருவாகி இருக்கிறது. பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் மற்றும் ஜி.வி.கே.எம் எலிபண்ட் பிச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள மாயன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார், ராஜேஷ் …

மாயன் படத்தின் மோஷன் பதாகை வெளியீடு Read More

நடிகைகளின் போதைப் பொருள் பழக்கம் உறுதியானது

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது  உறுதியாகியுள்ளது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்த‌தில் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது.

நடிகைகளின் போதைப் பொருள் பழக்கம் உறுதியானது Read More

எம்.ஜி.ஆர்.முதன்முதலாக தயாரித்து இயக்கிய “நாடோடி மன்னன்” திரைப்படம் வெளியான தினம் 22 ஆகஸ்ட் 1958

மக்கள் திலகம் M.G.R. முதன்முதலாக  இரட்டை வேடத்தில்   கதாநாயகனாகவும், பானுமதி, சரோஜாதேவி மற்றும் M.N.ராஜம் கதாநாயகிகளாகவும் நடிக்க, மக்கள் திலகம் M.G.R. இயக்கி தயாரித்தார். இப்படத்தின் பின்பகுதியில் சரோஜாதேவி அறிமுகமாகும் காட்சியிலிருந்து இத்திரைப்படம் கருப்பு வெள்ளையிலிருந்து  வண்ணத்திற்கு மாறும், இத்திரைப்படமே சரோஜாதேவி …

எம்.ஜி.ஆர்.முதன்முதலாக தயாரித்து இயக்கிய “நாடோடி மன்னன்” திரைப்படம் வெளியான தினம் 22 ஆகஸ்ட் 1958 Read More

நடிகை நல்லெண்ணை சித்ரா மாரடைப்பால் காலமானார்

நடிகை சித்ரா கடைசியாக நடித்த படம் “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா” என்ற படத்தில் flash back காட்சியில் பள்ளி மாணவியாக நடித்தார்.  2020 ஜனவரி 3’ம் தேதி படம் வெளியானது. நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற ஒரே மகள். அவர் …

நடிகை நல்லெண்ணை சித்ரா மாரடைப்பால் காலமானார் Read More

நடிகை மீரா மிதுனுக்கு கவிதை நடையில் கண்டனம் தெரிவிக்கும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

மீரா மிதுன் என்னவாயிற்று இந்த பெண்ணுக்கு.. உன் போதைக்கு நான் ஊறுகாயா? என்று காமெடியாக கேட்பார்கள். ஆனால் இவர் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல. வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம். சாதிப் பெயரை சொல்லி பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது. எவ்வளவோ சாதித்தவர்கள் பலர் …

நடிகை மீரா மிதுனுக்கு கவிதை நடையில் கண்டனம் தெரிவிக்கும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். Read More

இயக்குனர் டீகேயின் ‘கருங்காப்பியம்’

முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் உள்ளிட்ட ஐந்து நடிகைகள், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் …

இயக்குனர் டீகேயின் ‘கருங்காப்பியம்’ Read More

பிரபல கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் காலமானார்

இயக்குனர்கள் கே.ஆர்., ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் அங்கமுத்துசண்முகம். தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி கதாநாயர்கள் படங்களிலும் கலைஇயக்குனராக பணிபுரிந்தவர் இவர். கலை இயக்குனர்கள் சங்கத்தில் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட …

பிரபல கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் காலமானார் Read More

இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

கடந்த வருடம் தொடங்கிய கொரோனா தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி, மருந்துகள் என அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னொரு …

இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும்படம் Read More