தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம் : அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும் – வேல்முருகன்

மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த பத்தாண்டு கால ஆட்சியில்,  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுமற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு,  பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, சுங்க வரி போன்றநடவடிக்கைகளால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசின் மோசமான …

தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த திட்டம் : அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும் – வேல்முருகன் Read More

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு – ஏழை, எளிய மக்களை ஒட்டச் சுரண்டும் ஒன்றிய அரசு

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 63 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடு வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தபடி, 1992ம் ஆண்டு போடப்பட்ட தேசிய …

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு – ஏழை, எளிய மக்களை ஒட்டச் சுரண்டும் ஒன்றிய அரசு Read More

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – வேல்முருகன்

ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, தமிழ்நாட்டில்  அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்கவேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் சம ஊதியக் கோரிக்கை என்பது நியாயமானது. ஒன்றிய அரசிலும், மாநிலஅரசிலும் பணியில் சேரும் …

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – வேல்முருகன் Read More

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது : ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம் – வேல்முருகன்

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிஅவர்கள் கூறியிருந்தும், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், அவரை வலுக்கட்டாயமாக கைது செய்வதுசர்வாதிகாரத்தின் உச்சம். அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் பெற்று, திருப்பி தராமல் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையா, …

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது : ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம் – வேல்முருகன் Read More

மருத்துவக் கல்லூரிகளில் பொது கலந்தாய்வு : தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவ படிப்பு பறிபோகும் பேராபத்து – வேல்முருகன்

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களை தேசிய மருத்துவ ஆணையம் நேரடியாககலந்தாய்வு செய்வது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கை, தமிழ்நாடுமாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாகும். மாணவர்கள் நலன் என்ற பெயரிலும், மருத்துவப் படிப்பில் முறைகேடுகளை களைவது என்ற …

மருத்துவக் கல்லூரிகளில் பொது கலந்தாய்வு : தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவ படிப்பு பறிபோகும் பேராபத்து – வேல்முருகன் Read More

வட மாநிலத்தவர்களால் தமிழர்கள் அடுத்தடுத்து கொலை கட்டுப்படுத்த, கண்காணிக்க தனித்துறை தேவை

வட மாநிலத்தவர்களால் தமிழர்கள் அடுத்தடுத்து கொலை  கட்டுப்படுத்த, கண்காணிக்க தனித்துறை தேவை! தமிழ்நாட்டில் வடமாநிலக் கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திவரும் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பொம்மிடி குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர், சேலம் …

வட மாநிலத்தவர்களால் தமிழர்கள் அடுத்தடுத்து கொலை கட்டுப்படுத்த, கண்காணிக்க தனித்துறை தேவை Read More

தமிழர் கொலை – வடமாநிலத்தவர்களால் அரங்கேறும் தொடர் குற்றங்கள் – வேல்முருகன்

கடந்த 06.04.2022 – ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலை ஒன்றில், பேச்சுவார்த்தைக்கு சென்ற காவல்துறையினரை வடமாநிலத்தினர் விரட்டி விரட்டி தாக்கினர். இதற்கு முன்பு, கடந்த 20.02.2022 – பெரம்பலூரில் பயணச்சீட்டு எடுக்கச் சொன்ன அரசுப் பேருந்து நடத்துனரை வடமாநிலத்தினர் பேருந்திலிருந்து தள்ளிவிட்டு தாக்கினர். …

தமிழர் கொலை – வடமாநிலத்தவர்களால் அரங்கேறும் தொடர் குற்றங்கள் – வேல்முருகன் Read More

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் நியமிக்கும் முடிவு நாட்டிற்கே ஆபத்து – வேல்முருகன்

நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இந்திய இளைஞர்களின் போராட்டம் நாளுக்குநாள் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.  பீகாரில் தொடங்கிய போராட்டம், அரியானா, பஞ்சாப், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாசல பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், ஜம்மு …

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் நியமிக்கும் முடிவு நாட்டிற்கே ஆபத்து – வேல்முருகன் Read More

தொழிலாளர்கள் – விவசாயிகள் புகழ் ஓங்குக – வேல்முருகன்

உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த இந்த நன்னாளில் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். உலக வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் …

தொழிலாளர்கள் – விவசாயிகள் புகழ் ஓங்குக – வேல்முருகன் Read More

கர்நாடகாவிற்கு மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளை ஒன்றிய அரசு பார்த்து வருவது கண்டிக்கதக்கது – வேல்முருகன்

ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று காவிரியில் மேக்த்தாட்டு அணை கட்டுவோம் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதவியில் இருக்கும் போது தெரிவித்திருந்தார். தற்போது அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மையும், மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் …

கர்நாடகாவிற்கு மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளை ஒன்றிய அரசு பார்த்து வருவது கண்டிக்கதக்கது – வேல்முருகன் Read More