உத்தரகாண்ட்டில் 41 சுரங்க தொழிலாளர்களை மீட்ட வாகீல் ஹசனின் வீடு இடிப்பு மனிதாபிமானமற்ற செயலுக்குக் கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

உத்தரகாண்ட் சுரங்கத்தில் நிலச் சரிவு ஏற்பட்ட போது மண்ணுக்குக் கீழ் சிக்கிய 41 தொழிலாளர்களை   மீட்கும் பணிக்கு தலைமை தாங்கிய  கிழக்கு டெல்லியில் உள்ள வாகீல் ஹசனின் வீடு உட்படப் பல முஸ்லிம்களின் வீடுகளை தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) …

உத்தரகாண்ட்டில் 41 சுரங்க தொழிலாளர்களை மீட்ட வாகீல் ஹசனின் வீடு இடிப்பு மனிதாபிமானமற்ற செயலுக்குக் கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: Read More

தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது – ஜவாஹிருல்லா

தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் நடத்தும் சமூகக் கல்லூரியை மேயர் மற்றும் துணை மேயரின்ஒப்புதல் இல்லாமல் அத்துமீறி சீல் வைத்துடன் இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மனிதநேய மக்கள்கட்சியின் துணைபு பொதுச் செயலாளர் எம் யாக்கூபை ஒருமையில் …

தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது – ஜவாஹிருல்லா Read More

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சிக் கைவிடப்பட வேண்டும் – ஜவாஹிருல்லா

திருநெல்வேலி மாவட்டம்  கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது தொடர்பாக டிசம்பர் 26, 2023 அன்று இந்திய ரஷ்யா நாடுகள் ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவில் உள்ள இந்திய மக்களுடனான கூட்டத்தில்டிசம்பர் 26 …

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சிக் கைவிடப்பட வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா  வெளியிடும் அறிக்கை:

பாஜகவின் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கின்ற மூன்று கொள்கைகள் 1 பாபர் மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டுவது 2 காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி அளிக்கும் அரசியல்சட்டத்தின் 370 பிரிவை நீக்குதல் 3 பொது சிவில் சட்டத்தைக் கொண்டு …

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா  வெளியிடும் அறிக்கை: Read More

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா பதவி நீக்கம்:  நாட்டில் ஜனநாயகம் மெல்ல மரித்து வருகின்றது என்பதற்கு சான்று – ஜவாஹிருல்லாஹ்

திரிணாமுல் காங்கிரஸ் எம் பி மஹூவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒருதலைபட்சமானமுடிவாக விளங்குகின்றது. ஆளும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அழுத்தமான கேள்விகளை முன்னெழுப்பியவர். அதானி குழுமம் தொடர்பாகவும் பிரதமர் மோடிதொடர்பாகவும் ஆக்கப்பூர்வமான கேள்விகளைத் தொடுத்தவர். அவரது …

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா பதவி நீக்கம்:  நாட்டில் ஜனநாயகம் மெல்ல மரித்து வருகின்றது என்பதற்கு சான்று – ஜவாஹிருல்லாஹ் Read More

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க மறைமுக உதவியை செய்யும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு கண்டனம்! – ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா ச ம உ வெளியிடும் அறிக்கை அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கும் கடலூர் மாவட்டத்தில் 5 ஹைட்ரோ கார்பன்கிணறுகளுக்கும் ஒஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கோரி அதற்கு அனுமதி …

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க மறைமுக உதவியை செய்யும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு கண்டனம்! – ஜவாஹிருல்லா Read More

வேலூர் சிறையில் பள்ளிவாசலை தொழுகைக்காக மீண்டும் திறந்துவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

வேலூர் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் வழிபடுவதற்கு இரண்டு கோயில்கள், ஒரு பள்ளிவாசல் மற்றும்ஒரு தேவாலயம் உள்ளது. இந்த வழிப்பாட்டு தலங்கள் கோவிட் பெருந்தோற்றின் போது மூடப்பட்டது. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்பு இரண்டு இந்து கோயில்களும், தேவாலயமும் மீண்டும் திறக்கப்பட்டு அதில்வழிபாடு …

வேலூர் சிறையில் பள்ளிவாசலை தொழுகைக்காக மீண்டும் திறந்துவிட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More

பாஜக எம் பி ரமேஷ் பிதூரியின் வெறுப்பு பேச்சுக்குக் கண்டனம் – ஜவாஹிருல்லா

சந்திரயான் விண்கலத்தின் வெற்றி குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றவிவாதத்தின் போது பாஜகஉறுப்பினர் ரமேஷ் பிதூரி என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின்உறுப்பினர் டேனிஷ் அலியை நோக்கி மிகஅருவருப்பான வார்த்தைகளை ப்பயன்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது குறிப்பிட்ட முஸ்லிம்எம் பி மீதுமட்டுமல்ல ஒத்துமொத்த முஸ்லிம் …

பாஜக எம் பி ரமேஷ் பிதூரியின் வெறுப்பு பேச்சுக்குக் கண்டனம் – ஜவாஹிருல்லா Read More

ஐ.நா சபையின் அலுவல் மொழியான அரபு மொழி தீவிரவாத மொழியா ? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி அச்சுறுத்த ஒன்றிய பாஜக அரசின் சதி! – ஜவாஹிருல்லா

கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஆண்டு காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கைவிசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இது தொடர்பாக பத்து பேரை கைது செய்து சிறையில்அடைத்துள்ளது. அவ்வப்போது இந்த வழக்கு தொடர்பாக என்று பலரையும் …

ஐ.நா சபையின் அலுவல் மொழியான அரபு மொழி தீவிரவாத மொழியா ? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி அச்சுறுத்த ஒன்றிய பாஜக அரசின் சதி! – ஜவாஹிருல்லா Read More

ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியை முன் வைத்து வெறுப்பு அரசியலைச் செய்யும் பாஜகவுக்குக் கண்டனம் – ஜவாஹிருல்லா

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி ஏசிடிசி் என்ற குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. சரியான முறையில் திட்டமிடாமையால் ஆயிரக்கணக்கானவர்கள் கூடிய இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். நிகழ்ந்த …

ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியை முன் வைத்து வெறுப்பு அரசியலைச் செய்யும் பாஜகவுக்குக் கண்டனம் – ஜவாஹிருல்லா Read More