அமித் ஜாலி அறிமுகமாகும் படம் “லாக்டவுன்”
அங்கிதா புரொடக்ஷன் சார்பில் திரு. S.முரளி அவர்கள் தயாரிப்பில் இயக்குனர் திரு.ஜாலி பாஸ்டியன் இயக்கத்தில் திரு.அமித் ஜாலி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் லாக்டவுன். இப்படத்தில் கதாநாயகியாக கீதா (சஹானா) அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் சுந்தரம் மாஸ்டர், பிரகாஷ் ராஜ், நேஹா சக்சேனா, …
அமித் ஜாலி அறிமுகமாகும் படம் “லாக்டவுன்” Read More