ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 170’  படப்பிடிப்பு துவங்கியது

லைகா நிறுவனம்  தொடர்ந்து உற்சாகமான அறிவிப்புகளை கொடுத்து வரும் நிலையில், இந்த மாதத்தில்‘தலைவர் 170’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஞானவேல் முதன்முறையாக சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்த் படத்தை இயக்குகிறார். மஞ்சு வாரியர், பஹத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா …

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 170’  படப்பிடிப்பு துவங்கியது Read More

இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம்

தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தங்கராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார். முதல் காட்சியை சி வி குமார் இயக்க இப்படத்தின் படப்பிடிப்பு  தொடங்கியது. …

இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம் Read More

இயக்குநர் சேத்தன் குமார் ரக்‌ஷ் ராம் நடிப்பில் “பர்மா” படத்தை இயக்குகிறார்

சின்னத்திரை நடிகர் ரக்‌ஷ் ராம், ‘பர்மா‘  படம் மூலம்  முதன்முறையாக வெள்ளித்திரைக்கு வருகிறார்.  “பர்மா” படம்  கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும்  அகில இந்திய  வெளியீடாக இருக்கும். இயக்குநர்  சேத்தன் குமார் “பர்மா”  திரைப்படத்தை இயக்குகிறார். …

இயக்குநர் சேத்தன் குமார் ரக்‌ஷ் ராம் நடிப்பில் “பர்மா” படத்தை இயக்குகிறார் Read More

துல்கர் சல்மான் நடிக்கும் படம் ‘லக்கி பாஸ்கர்’

துல்கர் சல்மான் இப்போது வெங்கி அட்லூரியுடன் ‘லக்கி பாஸ்கர்‘ என்ற தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர்சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர். ‘லக்கி பாஸ்கர்‘ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் …

துல்கர் சல்மான் நடிக்கும் படம் ‘லக்கி பாஸ்கர்’ Read More

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக  வலம் வருபவர் நயன்தாரா. தற்போது புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960′ என்ற  படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட …

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 Read More

சாக்‌ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிக்கும் படம் ‘சாரா’

விஷ்வா ட்ரீம் வெர்ட் நிறுவனம்  சார்பில் ஆர். விஜயலக்‌ஷ்மி மற்றும்  செல்லம்மாள் – குருசாமி ஜி தயாரிப்பில்,  இயக்குநர் ரஜித் கண்ணா இயக்கத்தில் நாயகி சாக்‌ஷி அகர்வால் மற்றும் நாயகன் விஜய் விஷ்வா  இணைந்து நடிக்கும் “சாரா” திரைப்படம் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள  …

சாக்‌ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிக்கும் படம் ‘சாரா’ Read More

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் ‘கண்ணப்பா’

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா – ஒருஉண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படம் ஸ்ரீ காளஹஸ்திரி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. 24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர்.மோகன் பாபு தயாரிப்பில்  காவியமாக …

நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படம் ‘கண்ணப்பா’ Read More

நிகில் நடிக்கும் ‘சுயம்பு’ திரைப்படம் படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளது

நிகில், தனது 20வது படத்திற்காக இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரியுடன் இணைந்துள்ளார். இந்தப்படத்திற்கு ‘சுயம்பு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தாகூர் மது வழங்க, பிக்சல் ஸ்டுடியோவின் கீழ்புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோர் தயாரிக்கின்றனர். ’சுயம்பு’ என்ற தலைப்பும் செங்கோல் தாங்கிய படத்தின் பதாகையும் …

நிகில் நடிக்கும் ‘சுயம்பு’ திரைப்படம் படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளது Read More

நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் ‘தொடக்கம்’

பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரும், நடிகருமான அஜயன் பாலாஇயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன்வழங்குகிறார். மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்ட அழகான காதல் கதையான இப்படத்தின் பூஜை நடைபெற்றது. செப்டம்பர் …

நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் ‘தொடக்கம்’ Read More

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது

டைரக்டர் சினிமாஸ் தயாரிப்பில், யு. அன்பு இயக்கத்தில், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து  கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர்  முக்கிய …

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது Read More