முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு கிளையின் சார்பில் கலை விழா நடைபெற்றது

புதுச்சேரி அடவுகள் தப்பாட்டக் கலைஞர்களின் ஊர்வலத்தோடு கலை விழா தொடங்கியது, லிம்போ கேசவனின், நெருப்பு அட்டம், வெகு மக்களையும் மாணவர்களையும் ஈர்க்க செய்தது, தவத்தில் குன்றக்குடி அடிகளார், தமிழ் தாத்தா உ வே சாமிநாத ஐயர், கவிஞர் தமிழ் ஒளி, இவர்களைப் போற்றிப் பாடிய பாவலர் சண்முகம் சுந்தரத்தின் பேச்சு பார்வையாளர்களை ஈர்க்கச் செய்தது. புதுச்சேரி சப்தர் ஹாஷ்மி குழுவினர்களின் பாடல் மிகவும் சிறப்பு என்று மக்கள் ஆரவாரத்தோடு கைதட்டி உற்சாகப்படுத்தி நிகழ்ச்சி கண்டு களித்தனர் ,இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்கிற அற்புதமான உரைவிச்சு நா.முத்து நிலவன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் உடைய பேச்சு தமிழில் இவ்வளவு சிறப்பு இருக்கிறது என்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது கவனிக்க செய்தது வியப்போடு கேட்டார்கள் பார்வையாளர்கள், நிகழ்வை தலைமையேற்று கிளையின் செயலாளர் வேணு.வேணு செல்வம். நிகழ்வில் முன்னிலை வகுத்தவர்கள், கலை மாமணி S.எஸ் அமரநாதன்கிளைத் தலைவர்,ஆ.தர்மசிவம்,P.ராமலிங்கம்.வரவேற்புரை நிகழ்த்தியவர்கிளையின் பொருளாளர்V.உமா விநாயகம்.தமிழ் திரை உலகத்தின் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்குகலை விழாவில் மலரஞ்சலி செலுத்தப்பட்டதுஅஞ்சலி உரையைR.உமா அமர்நாத்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்துடன் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் நிகழ்த்தினார்கள்.நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியவர்கள்.வெ.தவில் விநாயகம்தலைவர் புதுச்சேரி மு எகச.மணி கலியமூர்த்தி,தமு எக.K.வேலாயுதம்துணைத் தலைவர்,R.அன்புமணிசெயற்குழு உறுப்பினர்,இவர்களோடு நிர்வாகிகள்V.லீலாவதி,சேகர்,பிரபு.பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தார்கள்.