முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு கிளையின் சார்பில் கலை விழா நடைபெற்றது

புதுச்சேரி அடவுகள் தப்பாட்டக் கலைஞர்களின் ஊர்வலத்தோடு கலை விழா தொடங்கியது, லிம்போ கேசவனின், நெருப்பு அட்டம், வெகு மக்களையும் மாணவர்களையும் ஈர்க்க செய்தது, தவத்தில் குன்றக்குடி அடிகளார், தமிழ் தாத்தா உ வே சாமிநாத ஐயர், கவிஞர் தமிழ் ஒளி, இவர்களைப் …

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு கிளையின் சார்பில் கலை விழா நடைபெற்றது Read More

ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கிய நடிகர் விஷால்

நடிகர் விஷால் தனது தாயார் தேவி பெயரில்,  “தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை”  மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து இலவச உயர் கல்வியை வழங்கி வருகிறார். சிரமமான கொரோனா கால கட்டத்தில் தான் இன்னும் …

ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கிய நடிகர் விஷால் Read More

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: – நடிகர் ஜெ.எம்.பஷீர்

தங்க முகையதீன் சென்னை,ஜூன்.4- ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள கண்ணியமிக்க காயிதே மில்லத்  அவர்களின் பிறந்தநாள் அன்று அவரது சமாதிக்கு, முதலமைச்சர் விஜய் வந்து பொன்னாடை போத்திட வேண்டுகிறோம் என பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்தில் …

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: – நடிகர் ஜெ.எம்.பஷீர் Read More

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக நீர் மோர் பந்தலை துவக்கி வைத்த இயக்குநர் சேரன்

கோடை கால வெப்ப அலையின் காரணமாக தாகத்தால் தவிக்கும் பொது மக்களுக்கும், பாதசாரிகளுக்கும் தாகம் தணிக்கும் வகையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நீர் மோர் பந்தலை இயக்குனரும் , நடிகருமான சேரன் மற்றும் நடிகை அதுல்யா ரவி ஆகியோர் …

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக நீர் மோர் பந்தலை துவக்கி வைத்த இயக்குநர் சேரன் Read More

தொழிலதிபர் ஜாபர் சாதிக், தன்வீட்டில் நடந்த வருமானவரிதுறை சோதனை குறித்து விளக்கமளித்துள்ளார்

-தங்க முகையதீன்- பிரபல தொழிலதிபர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக்கின் சென்னை வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 2026 ஏப்ரல் 6 ஆம் தேதி, வருமான …

தொழிலதிபர் ஜாபர் சாதிக், தன்வீட்டில் நடந்த வருமானவரிதுறை சோதனை குறித்து விளக்கமளித்துள்ளார் Read More

’’ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்…’’ – சிவகாசியில் இபிஎஸ் சூளுரை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,சிவகாசி பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.அப்போது அவர், ‘’விருதுநகர் மாவட்டத்தில் ஐந்து தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள். சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி, திருச்சுழி தொகுதியில் முன்னாள் …

’’ஆட்சிக்கு வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்…’’ – சிவகாசியில் இபிஎஸ் சூளுரை Read More

திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர்!அதனால்தான் பரப்புரையை இங்கிருந்து தொடங்குகிறேன். மு.க.ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலின் தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் வெளியிட்டேன். நேற்று, தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, கொளத்தூர் தொகுதியில் என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தேன். இன்று, தலைவர் கலைஞரை வளர்த்தெடுத்த திருவாரூர் …

திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர்!அதனால்தான் பரப்புரையை இங்கிருந்து தொடங்குகிறேன். மு.க.ஸ்டாலின் Read More

“திமுக கூட்டணியில் போட்டியிட விரும்பவில்லை – நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம்” கமல்ஹாசன் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடியாளச் சின்னமான “பேட்டரி டார்ச்” சின்னத்தில் போட்டியிடத்தான் ஏற்புடையதே தவிர, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏற்படையதல்ல என்று அக்கட்சியின் நிறுவனத்தலைவர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். ஆனாலும் திமுகாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம் என்றும் கூறியுள்ளார். …

“திமுக கூட்டணியில் போட்டியிட விரும்பவில்லை – நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம்” கமல்ஹாசன் அறிவிப்பு Read More

50 ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள் வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் 

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை’ ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்பு நிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் …

50 ஏழைகளுக்கு இலவசமாக வீடுகள் வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  Read More

யாருமற்ற நடிகையை சந்தித்து, உதவினார் நடிகர் தக்‌ஷன் விஜய்

கவுண்டமணி, செந்தில் ஆகியோருக்கு ஜோடியாகவும், ‘காதல்’ படத்தில் சந்தியாவிற்கு அம்மாவாகவும், 40’க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காதல் மல்லேஸ்வரி. இவர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த 22 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதை கேள்விப்பட்டவுடன் நடிகர் …

யாருமற்ற நடிகையை சந்தித்து, உதவினார் நடிகர் தக்‌ஷன் விஜய் Read More