சதீஷ், சுரேஷ் ரவி நடிக்கும் ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம்

தி மாபோகோஸ் நிறுவனம் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ், சுரேஷ் ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா மற்றும் விஜே மகேஸ்வரி, விஜே பார்வதி, லிவிங்ஸ்டன், சாம்ஸ், சூப்பர்குட் சுப்ரமணி,  தீப்ஸ்,  உமா பத்மநாபன், வினோத். விக்ரம்ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.*******

எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது. இதன் ஆடியோஉரிமத்தை சரிகம பெற்றுள்ளது. சதீஷூக்கு ஜோடியாக மோனிகா சின்னகோட்லாவும், சுரேஷ் ரவிக்குஜோடியாக மானசா செளத்ரியும் நடித்துள்ளனர். கருணாகரன் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், புகழ், பாவெல்வித்தியாசமான நகைச்சுவை வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் படவெளியீடு குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

*நடிகர்கள்*: சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானசா சௌத்ரி, கருணாகரன், புகழ், பாவெல்நவகீதன், ஐஸ்வர்யா தத்தா

*தொழில்நுட்பக் குழு விவரம்:* எழுத்து & இயக்கம்: பிரவீன் சரவணன், தயாரிப்பு: மாபோகோஸ் நிறுவனம், தயாரிப்பாளர்: பிரதீப் மகாதேவன்,

ஒளிப்பதிவு: கே.எஸ்.விஷ்ணுஸ்ரீ, இசையமைப்பாளர்: எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட், எடிட்டர்: தினேஷ் பொன்ராஜ், மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா டிஒன், ஆடியோ உரிமம்: சரிகம.