இயக்குனர் அலெக்ஸ் பாண்டியனின் அடுத்த படைப்பு “ஸ்கார்”
ஸ்ரீ லக்ஷ்மி ட்ரீம் பேக்டரி சார்பில் டாக்டர் ஆர்.பிரபாகர் ஸ்தபதி மற்றும் ஜி மீடியா ஃபிலிம் பேக்டரி இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நடிகர் தேர்வு …
இயக்குனர் அலெக்ஸ் பாண்டியனின் அடுத்த படைப்பு “ஸ்கார்” Read More