“புன்னை” மலர்

“புன்னை” மலர் (Mast Wood): தமிழகம் முழுவதும் படர்ந்து வளரும். இது சிவ திருத்தங்களில் தல விருட்சமாக விளங்கிகிறது. வெண்மையான மலர்கள். புன்னை எண்ணெய் சொறி, சிரங்கு, புஷ்கரணம் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து. வெள்ளை, வேட்டை நோய்களுக்கும் நல்ல மருந்து. இப்பூவின் மணம் தலைவலி, பித்த மயக்கத்தினை போக்கும். / கவிஞர் கபிலரின் 99 குறிஞ்சிப்பாட்டு மலர்வரிசையில் புன்னைக்கு 93வது இடம்.

– வே. அரசு. பெங்கரூரு