சிங்கப்பூர் தமிழர்களின் ‘நாம் 2’ திரைப்படம்
சிங்கப்பூரைச் சேர்ந்த த. சூரியவேலன் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் ‘நாம் 2′ எனும் வலைதளத் தொடருக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த தொடர், எதிர்வரும் மார்ச் – ஏப்ரல் மாதத்தில் நெட்ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சிங்கப்பூர் கலைஞர்களான …
சிங்கப்பூர் தமிழர்களின் ‘நாம் 2’ திரைப்படம் Read More