இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஜனனி பரத்வாஜ்

பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜின் மகளும், 25-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் பாடிய பின்னணிப் பாடகியுமான ஜனனி பரத்வாஜ், தற்போது சுயாதீன இசை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். டிவோ மியூசிக்குடன் இணைந்து தனது புதிய இசைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் ஜனனி.