“பாட்டல் ராதா” திரைப்பட விமர்சனம்
பா.ரஞ்சித், டி.என்.அருண் பாலாஜி ஆகியோரின் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், பாரி இளவழகன், ஆண்டனி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பாட்டல் ராதா”. கட்டிட தொழிலாளியாக இருப்பவர் குருசோமசுந்தரம். மொடாக் குடிகாரன். மனைவி சஞ்சனாவையும் இரண்டு குழந்தைகளையும் …
“பாட்டல் ராதா” திரைப்பட விமர்சனம் Read More