யோகிபாபு நடிக்கும் “மலை” திரைப்படம் செப்டம்பரில் வெளியாகிறது.
லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்திருக்கும் படம் மலை. யோகிபாபு , லக்ஷ்மி மேனன் , காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி நடித்திருக்கும் படம் அக்டோபரில் வெளியாகிறது.அறிமுக இயக்குனர் IP முருகேஷ் …
யோகிபாபு நடிக்கும் “மலை” திரைப்படம் செப்டம்பரில் வெளியாகிறது. Read More