நடிகர் ஸ்ரீநாத் பாஸி பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்கிறார்.
பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து நடிக்கும் படம் சமீபத்தில் துவங்கியது. ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், நடிக்கும் படத்தை இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார். சமீபத்தில் …
நடிகர் ஸ்ரீநாத் பாஸி பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்கிறார். Read More