இளையராஜா பாராட்டி இசையமைத்த படம் ‘நாதமுனி’

369சினிமா  தயாரிப்பில் இளையராஜா இசையமைப்பில்  மாதவன் லக்‌ஷ்மன் இயக்கத்தில் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா தத்தா, அந்தோணிதாசன், ஜான்விஜய், Aவெங்கடேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நாதமுனி‘. சாமானிய மனிதர்களின் அறமும், சீற்றமும் சக மனிதர்களின் செயல்களால்  எவ்வாறு வாழ்வில்வினை புரிகிறது  …

இளையராஜா பாராட்டி இசையமைத்த படம் ‘நாதமுனி’ Read More

பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடிக்கும் படம் ஜே.பேபி

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் , விஸ்டாஸ் மீடியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ஜே.பேபி. சுரேஷ் மாரி இயக்கத்தில்  தினேஷ், ஊர்வசி, மாறன் , மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.இந்தப்படம் மார்ச் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக …

பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடிக்கும் படம் ஜே.பேபி Read More

சமுத்திரக்கனி நடிக்கும் “ராமம் ராகவம்” படத்தின் பதாகை வெளியானது

சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் “ராமம் ராகவம்” இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ்  இயக்குகிறார். ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி, …

சமுத்திரக்கனி நடிக்கும் “ராமம் ராகவம்” படத்தின் பதாகை வெளியானது Read More

சினிமாவில் மட்டும் தான் சாதி மதம் இவைகள் எதுவுமே கிடையாது” – பேரரசு

ஸ்ரீ ஆண்டாள்  மூவிஸ்  சார்பில்  பி. வீர அமிர்தராஜ்  தயாரிப்பில்  அறிமுக இயக்குநர்  ஜே.ராஜா முகம்மது  இயக்கத்தில்  அறிமுக  நாயகன்  ஜெயகாந்த் நடிப்பில்   உருவாகி  இருக்கும்  திரைப்படம்  “ முனியாண்டியின் முனி பாய்ச்சல்”. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய இயக்குநர் …

சினிமாவில் மட்டும் தான் சாதி மதம் இவைகள் எதுவுமே கிடையாது” – பேரரசு Read More

*”தங்கலான்” படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும்  திரைப்படம் ‘தங்கலான்’. இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் …

*”தங்கலான்” படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு Read More

பனோரமாவின் 54வது உலக திரைப்படவிழாவில் ‘காதல் என்பது பொதுவுடமை’படம்’ தேர்வு

2023 இந்த வருட இந்தியன் பனோரமாவின் 54வது உலக திரைப்பட விழாவில் ‘காதல் என்பது பொதுவுடமை‘ என்கிற தமிழ்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 20 முதல் 28  தேதி வரை கோவாவில் நடக்கும் உலகதிரைப்பட விழாவில் இப்படம்திரையிடப்படுகிறது. இந்திய மொழிகளில் பங்குபெற்ற …

பனோரமாவின் 54வது உலக திரைப்படவிழாவில் ‘காதல் என்பது பொதுவுடமை’படம்’ தேர்வு Read More

ஜெயகாந்த் நடிக்கும் படம் “முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்”

தமிழக கிராமத்து தெய்வங்களில் முக்கியமான தெய்வமான முனியாண்டி சாமியின் பக்தனாக, முனியாண்டி கோயிலில் குறி சொல்லுபவராக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் முனி அருள் வாக்கு சொல்லுவது போல படமாக்கும் வேளையில்  நிஜமாக அருள் வந்து வாக்கு சொல்ல ஆரம்பித்ததை …

ஜெயகாந்த் நடிக்கும் படம் “முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்” Read More

இயக்குனர் பா.இரஞ்சித் நடத்தும் பி கே ரோசி திரைப்படவிழா 2023 சென்னையில் துவங்கியது.

நீலம் பண்பாட்டு மையம் புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக முன்னெடுக்கும்  “வானம் கலைத்திருவிழா” பெரும் மக்களின் வரவேற்புடன் சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் தலித் வரலாற்று கண்காட்சியுடன் துவங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பி கே ரோசி …

இயக்குனர் பா.இரஞ்சித் நடத்தும் பி கே ரோசி திரைப்படவிழா 2023 சென்னையில் துவங்கியது. Read More

பிரியங்கா உபேந்திராவின்  ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். பிரபல ஸ்டார் ஹீரோ மற்றும் இயக்குனர் உபேந்திராவை திருமணம் செய்து பிரியங்கா உபேந்திராவாக பலபடங்களில் நடித்தவர். இவர் நடிக்கும் …

பிரியங்கா உபேந்திராவின்  ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ ஐந்து மொழிகளில் வெளியாகிறது. Read More

ஐந்து மொழிகளில் வெளியாகும் “விட்னஸ்“

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு …

ஐந்து மொழிகளில் வெளியாகும் “விட்னஸ்“ Read More