இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணியும் சிதறும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு,அதிமுக தலைமைக்கழகத்தில் தொகுதிப் பங்கீட்டுக் குழு,பிரச்சாரக் குழு மற்றும் விளம்பரக் குழு ஆகிய குழுக்களைச்சேர்ந்தவர்கள்,தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனைநடத்தினார்கள்.இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது குறித்து சென்னை மாவட்டத்தில் …
இந்தியா கூட்டணி போல திமுக கூட்டணியும் சிதறும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம் Read More