திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ஸ்டாலினுக்கு கட்சிக்குள் மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தலைமைக்கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது …
திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி Read More