திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வருகின்ற 15.08.2020 அன்று சுதந்திரதின விழா மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற வுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணிபுhpந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்கள். சுதந்திர தினவிழா தொபானபான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. Read More

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப் படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆரோக்கியம் சிறப்புத் திட்டம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப …

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு Read More

திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருபர்களின் வார்டுகளுக்கு பைப்லைன் மூலம் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு மோட்டார் பொருத்தும் இடம் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்படும் அறை கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு முன்னிலையில் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன். நேரில் ஆய்வு செய்தார்.

கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணி தொடா;பாக காஜாமலையில் நடைபெற்று வரும் மருத்துவ பரிசோதனை முகாம் மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவ மனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருபர்களின் வார்டுகளுக்கு பைப் லைன் மூலம் …

திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக சிகிச்சை பெற்று வருபர்களின் வார்டுகளுக்கு பைப்லைன் மூலம் ஆக்ஸிஜன் வழங்குவதற்கு மோட்டார் பொருத்தும் இடம் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்படும் அறை கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு முன்னிலையில் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன். நேரில் ஆய்வு செய்தார். Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தகவல் அறிவியல் பயன்பாடு ஆராய்ச்சிக்கான மையத்தை மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி எஸ்.வளர்மதி அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்தார்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தகவல் அறிவியல் பயன்பாடு ஆராய்ச்சிக்கான மையத்தை மின்னாளுமை ஆணையர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு.சந்தோஷ் கே.மிஸ்ரா இ.ஆ.ப. அவர்கள் தகவல் தொழில்நுட்பவியல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சந்தோஷ்பாபு இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தகவல் அறிவியல் பயன்பாடு ஆராய்ச்சிக்கான மையத்தை மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி எஸ்.வளர்மதி அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்தார்கள். Read More