திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினா;களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்தை திருச்சி மாநகராட்சி பகுதி அமராவதி கூட்டுறவு பண்டக சாலை மற்றும் திருவானைக்காவல் கீழ உள்வீதி நியாயவிலைக் கடையிலும் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு. சிவராசு.  இ.ஆ.ப.  தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் 19.08.2020 அன்று தொடங்கி வைத்தார்கள். சுற்றுலாத்துறை அமைச்சர் குடும்ப அட்டைதாரர்களின் உறுப்பினா;களுக்கு தலா 2 விலையில்லா முகக்கவசங்கள் வழங்கி பேசியதாவது:

கொரோனா வைரஸ் நோய் உலக நாட்டுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் நலன் கருதி கொரோனா வைரஸ் நோயினை கட்டுப்படுத்தும் நோக்குடன் தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களின் 6.74 கோடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 தரமான மறு பயன்பாட்டு முகக் கவசங்கள் விலையில்லாமல் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் முதல் கட்ட மாக நியாய விலைக் கடைகள் மூலம் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதி களில் வசிக்கும் 69.09 இலட்சம் குடும்பங்களுக்கு 4.44 கோடி விலையில்லா தரமான மறு பயன் பாட்டு முகக் கவசங்கள் ரூபாய் 30.70 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 1224 நியாயவிலைக் கடைகள் மூலம் 814833 குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள 2582704 குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 வீதம் 5165404 எண்ணிக்கையிலான முககவசங்கள் வழங்கப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள 385 நியாயவிலைக் கடைகளில் மூலம் 357252 குடும்ப அட்டைதார்களுக்கு மொத்தம் 1129343 விலையில்லா முகக்கவசங்கள் விநியோகிக்கப்படவுள்ளது.

திருச்சிராப்ப்ளளி கிழக்கு வட்டத்தில் செயல்படும் 121 நியாயவிலைக் கடைகளில் இணைக் கப்பட்டுள்ள 115091 குடும்பங்களிலுள்ள 371212 குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 2 வீதம் 742424 எண்ணிக்கையிலான விலையில்லா தரமான மறுபயன்பாட்டு முகக்கவசங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் வட்டத்தில் செயல்படும் 136 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 96607 குடும்பங்களில் உள்ள 302186 உறுப்பினர்களுக்கு தலா 2 வீதம் 604372 எண்ணிக்கையிலான விலையில்லா தரமான முகக்கவசங்கள் விநியோகம் செய்ய ப்படவுள்ளது. ஸ்ரீரங்கம் வட்டம் திருவானைக்கோவில் கூட்டுறவு பண்டகசாலை நியாயவிலைக் கடையில் 1370 மொத்தம் குடும்ப அட்டைகளில் 4036 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு தலா 2 விலையில்லா மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் 8072 வழங்கப்படவுள்ளது. வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். விழித்திரு – விலகி இரு வீட்டில் இரு என்பதை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பேசினார்.

பிற்படுத்தப்பட்டோh; மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது: தமிழக முதலமைச்சர் கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று அறிவித் தார். தமிழ்நாட்டில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்கள் 6.74 கோடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 விலையில்லா தரமான மறுபயன்பாட்டு முகக்கவசங்கள் முதல் கட்டமாக மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் 69.09 இலட்சம் குடும் பங்களுக்கு 4.44 கோடி விலையில்லா தரமாக மறுபாயன்பாட்டு முகக்கவசங்கள் வழங்கப் படவுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 1224 நியாயவிலைக் கடைகள் மூலம் 814833 குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள 2582704 குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக் கும் தலா 2 வீதம் 5165404 எண்ணிக்கையிலான முக்ககவசங்கள் வழங்கப்படவுள்ளது. இதில் முதற் கட்டமாக மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள 385 நியாயவிலைக் கடை களில் மூலம் 357252 குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் 1129343 விலையில்லா முகக் கவசங்கள் விநியோகிக்கப்படவுள்ளது. திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் வட்டத்தில் செயல்படும் 136 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 96607 குடும்பங்களில் உள்ள 302186 உறுப் பினா;களுக்கு தலா 2 வீதம் 604372 எண்ணிக்கையிலான விலையில்லா தரமான முகக்கவசங் கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. ஸ்ரீரங்கம் வட்டம் திருவானைக்கோவில் கூட்டுறவு பண்ட கசாலை நியாயவிலைக் கடையில் 1370 மொத்தம் குடும்ப அட்டைகளில் 4036 உறுப்பினா; உள்ளனா;. இவர்களுக்கு தலா 2 விலையில்லா மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் 8072 வழங்கப் படவுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வெளி யில் வரும் போது முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண் டும். கைகளை சோப்பு கொண்டு அவ்வப்போது கழுவ வேண்டும். வீடுகளில் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி நோய் தாக்கத்திலிரு ந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், ஆட்சியர் (பயிற்சி) சித்ரா விஜயன் இ.ஆ.ப. திருச்சிராப்பள்ளி ஆவின் தலைவர் சி.கார்த்திகேயன் அமராவதி தலைவர் ஏர்போர்ட் விஜி அமராவதி துணை தலைவர் அன்பழகன் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பத்மநாதன் நில வள வங்கி கூட்டுறவு தலைவர் நாகநாதர் பாண்டி திருச்சிராப்பள்ளி கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் பூபேந்திரன் திருவானைக்காவல் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கலைமணி திருவானைக்காவல் கூட்டுறவு பண்டகசாலை துணை தலைவர் அருள்வேல் மாவட்ட கூட்டு றவு ஒன்றிய துணை தலைவர் மனோகரன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா. அருளரசு, திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி அமராவதி கூட்டுறவு பண்டகசாலையின் இணைப்பதி வாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கு.பொ.வானதி மாவட்ட வழங்கள் அலுவலர் க. அன்பழ கன் சரக துணைப்பதிவாளர் திருச்சிராப்பள்ளி துணைப்பதிவாளர் (பொ.வி.தி.) வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.