ராகுல் தயாரிப்பில் ராஜ் மோகன் இயக்கும் “பாபா பிளாக் ஷீப்“

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம்பாபா பிளாக்ஷீப்“. பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ளபாபா பிளாக் ஷீப்படத்தில் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்********

கலைமாதவன் படத்தொகுப்புவிஜய் வேலுக்குட்டி சண்டைப்பயிற்சிஸ்டன்னர் சாம் நடனம்அசார் பாடல்கள்யுகபாரதி, A.PA.ராஜா, வைசாக் பப்ளிசிட்டி டிசைன்ஸ்கோபி பிரசன்னா புரொடக்‌ஷன் மேனேஜர்மலர்கண்ணன் மக்கள் தொடர்புசதீஷ்சிவா (AIM) 2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.