நடனத்தை கதைக்களமாக கொண்ட “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” ஜீ5 தளத்தில் வெளியீடு

ஜீ5 தளத்தின், படைப்பாக வெளிவருகிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்”  இணையத் தொடர்.  முன்னணி இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னாJK, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ளனர். முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது. இத்தொடரில் இளம் …

நடனத்தை கதைக்களமாக கொண்ட “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” ஜீ5 தளத்தில் வெளியீடு Read More

உதயநிதி நடித்த கலகத்தலைவன் படம் பார்த்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருடன் இணைந்து,  தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்தபின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக  “கலகத் தலைவன்” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் …

உதயநிதி நடித்த கலகத்தலைவன் படம் பார்த்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் Read More

சிவகார்த்திகேயனின் “ப்ரின்ஸ்” படம் ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 25 ல் வெளியிடுகிறது

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க, உக்ரெய்ன் நாயகி மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் நடிப்பில், இயக்குனர் கே.வி.அனுதீப் உடைய தனித்துவமான இயக்கத்தில், தீபாவளி கொண்டாட்டமாக, வெளியான திரைப்படம் ‘ப்ரின்ஸ்‘. காதலும் நகைச்சுவையும் கலந்து, படம் முழுக்க வெடித்து சிரிக்க வைக்கும் காட்சிகளுடன், …

சிவகார்த்திகேயனின் “ப்ரின்ஸ்” படம் ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 25 ல் வெளியிடுகிறது Read More

பாடசாலை வாழ்வை சொல்லும் ரங்கோலி திரைப்படத்தின் பதாகை வெளியீடு

கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி மற்றும் ஜி.சதிஷ் குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.  இப்படத்தின் முதல் பதாகையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, …

பாடசாலை வாழ்வை சொல்லும் ரங்கோலி திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

உதயநிதியின் கலகத் தலைவன் படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இத்திரைப்படம் நவம்பர் 18 ஆம் தேதி …

உதயநிதியின் கலகத் தலைவன் படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

பரோல் திரைப்படம் நவ.11ல் வெளிவருகிறது

ட்ரிப்பர் எண்டர்டெய்மண்ட் சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னனியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாகஉருவாகியுள்ள படம் “பரோல்”.  இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் பெரும் வரவேற்பை குவித்த நிலையில் இப்படம் வரும் நவம்பர் 11 …

பரோல் திரைப்படம் நவ.11ல் வெளிவருகிறது Read More

ஏஜெண்ட்’ 2023 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது

இளைஞர்களின் மனம் கவர்ந்த இளம்  ஹீரோ அகில் அக்கினேனி மற்றும் ஸ்டைலிஷ் மேக்கர் சுரேந்தர் ரெட்டிகூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியன் திரைப்படமான “ஏஜெண்ட்” திரை வெளியீட்டிற்குதயாராகி வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக  வெளியிட்டுள்ளனர். ஏஜெண்ட் 2023 …

ஏஜெண்ட்’ 2023 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது Read More

“அன்ன பூரணி” திரைப்பட பதாகை வெளியீடு

கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் ட்ராப் ஓசியன் பிக்சர்ஸ்  நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர்லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் ஒருஅழகான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அன்ன பூரணி”. இப்படத்தின் பதாகையை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி …

“அன்ன பூரணி” திரைப்பட பதாகை வெளியீடு Read More

கலக்க வரும் புதிய கூட்டணி

ரோமியோ பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் பிளாக் ஷீப் ஊடக குழுவினரும் இணைந்து ஒரு புதிய படத்தைகருவாக்கி உருவாக்க இருக்கிறார்கள். யூடியூப் சேனலாகத் தொடங்கி இன்று தங்களுக்கென ஒரு சேட்டிலைட் டிவி, ஓடிடி என வளர்ந்து நிற்கும்பிளாக் ஷீப் இளைஞர் பட்டாளத்தின் மற்றுமொரு மைல் …

கலக்க வரும் புதிய கூட்டணி Read More

இந்தியன் பனோரமாவில் தேர்வான தமிழ்திரைப்படம் “கிடா”

உலகம் முழுக்க  புகழ்பெற்ற திரைப்பட விழாவாக  80 வருடங்களாக நடந்து வரும் கோவா  சர்வதேச திரைப்படவிழாவில் இந்தியன்  பனோராமா பிரிவில், ஜெய் பீம் படத்துடன் “கிடா” எனும் தமிழ் படமும் தேர்வாகிஅசத்தியுள்ளது.  ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், …

இந்தியன் பனோரமாவில் தேர்வான தமிழ்திரைப்படம் “கிடா” Read More