பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா வேடத்தில் நடித்த கதாநாயகி சாயாசிங்
கிளாப்பின் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வெளிவந்த படம் அல்லிராணி . இந்தப் படத்தை விஷ்ணு ராமகிருஷ்ணா இயக்கி இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு கதாநாயகியாக நடித்து வந்த சாயாசிங் இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விலை மாதுவாக இருக்கும் சாயா சிங்குக்கு ஒன்றரை வயதில் ஒரு …
பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா வேடத்தில் நடித்த கதாநாயகி சாயாசிங் Read More