சென்டிரல் நிலையம் அருகில் காவல் குழுவினர் ஆய்வு
சென்னையில் முழு ஊரடங்கையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 20.06.2020 அன்று மாலை பூந்தமல்லி சாலை, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்டிரல் நிலையம் அருகில் காவல் குழுவினர் மேற்கொண்டு வரும் வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு …
சென்டிரல் நிலையம் அருகில் காவல் குழுவினர் ஆய்வு Read More