சென்னை மண்டலத்தில் இ பாஸ் இல்லாமல் வாகனங்கள் இயங்கலாம் என்கிறார் கூடுதல் ஆணையர் கண்ணன்
ஷேக்மைதீன் சென்னை மண்டலம் உள்ளே வாகனங்கள் இயங்க இ-பாஸ் தேவையில்லை என பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இம்மாதம் முழுவதும் …
சென்னை மண்டலத்தில் இ பாஸ் இல்லாமல் வாகனங்கள் இயங்கலாம் என்கிறார் கூடுதல் ஆணையர் கண்ணன் Read More