“யெல்லோ” திரைப்படம் நவ.21ல் திரைக்கு வருகிறது
கோவை பிலிம் பேக்ட்ரி சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் “யெல்லோ”. பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, பொழுதுபோக்கு படமாக அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் …
“யெல்லோ” திரைப்படம் நவ.21ல் திரைக்கு வருகிறது Read More