இயக்குநர் மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்’ படத்தின் பதாகையை வெளியிட்டார்
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்‘- படத்தின் பதாகையை வெளியிட்டுள்ளார். ஹரிஷ் உத்தமன் மற்றும் ஷீலா ராஜ்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மதன் தக்ஷிணாமூர்த்தி இந்தப் படத்தை எழுதி இயக்கியதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெளடிபேபி புகழ் எஸ்.கே.ஆழியா, அருவி படப்புகழ் திருநாவுக்கரசு, வசந்த் மாரிமுத்து …
இயக்குநர் மாரிசெல்வராஜ் ‘நூடுல்ஸ்’ படத்தின் பதாகையை வெளியிட்டார் Read More