தமிழில் வெளிவந்த ஹாலிவுட் தரத்திலுள்ள படம் “துணிவு”
வினோத் இயக்கத்தில் அஜீத், சமுத்திரகனி, மன்சுவாரியார் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “துணிவு”. மக்களை ஏமாற்றி இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாயை தனது சொந்த வங்கியிலேயே பதுக்கி வைத்திருக்கிறார் அந்த வங்கியின் தலைவர். அந்த பணத்தை கொள்ளையடிக்க வருகிறார் அஜீத். அஜீத்தை பிடிக்க போலீஸ் கமிஷனராக …
தமிழில் வெளிவந்த ஹாலிவுட் தரத்திலுள்ள படம் “துணிவு” Read More