சிலிண்டருக்கு 830 ரூபாய் உயர்த்தியது எதற்கான தண்டனை?

சமையல் எரிவாயுவின் விலையை ஒரு சிலிண்டருக்கு  ரூபாய் 200 குறைக்கலாம் என ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்தியப் பெண்களுக்கு ரக்ஷா பந்தன் மற்றும் ஓணம் பண்டிகையை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அளித்திருக்கும் பரிசு என சொல்லப்பட்டுள்ளது. மோடி 2014இல் …

சிலிண்டருக்கு 830 ரூபாய் உயர்த்தியது எதற்கான தண்டனை? Read More

மதுரை ரயில் பெட்டி தீ விபத்து முழுமையாக விசாரிக்க வேண்டும் – முத்தரசன்

உத்தரப்பிரதேசம் லக்னோவில் இருந்து தனி ரயில் பெட்டி ஏற்பாடு செய்து தமிழ்நாடு வந்த சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டியில் இன்று (26.08.2023) அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்ட அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் வரை மரணமடைந்துள்ளதும், 20 க்கும் …

மதுரை ரயில் பெட்டி தீ விபத்து முழுமையாக விசாரிக்க வேண்டும் – முத்தரசன் Read More

பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது – முத்தரசன்

காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதிநீக்கத்திற்குஉச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (04.08.2023) இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என நாடு முழுவதும்கோரிக்கை எழுந்தது. இதனடிப்படையில் ராகுல்காந்தி மீண்டும் வயநாடு நாடாளுமன்ற …

பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது – முத்தரசன் Read More

அமலாக்கத்துறை மலிவான அரசியல் நடவடிக்கைக்கு கண்டனம்  

ஒன்றிய அரசின் அதிகாரத்தை பாஜக அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக அமலாக்கத்துறை சட்ட விதிகள், விசாரணை முறைகள் என அனைத்து வழிகளிலும் அத்துமீறி, எதிர்கட்சித் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. அண்மையில் அமைச்சர் …

அமலாக்கத்துறை மலிவான அரசியல் நடவடிக்கைக்கு கண்டனம்   Read More

தோழர் என் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்

மதுரை மாநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து  வைத்த முதலமைச்சர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் மூலம். “கௌரவ டாக்டர்” பட்டம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். முன்னதாக,  தோழர். …

தோழர் என் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் Read More

அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கிறார் ஆளுநர் தமிழ்நாடு அமைதி கொள்ளாது எச்சரிக்கை – முத்தரசன்

பாஜக ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை தமிழ்நாடு அரசை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த சில வாரங்களாக அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் எனத் தொடங்கி நடத்தி வரும் சோதனை தாக்குதல் அவரது அதிகாரப்பூர்வமான அரசுஇல்லத்திலும், தலைமைச் செயலகத்தில் …

அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்க முயற்சிக்கிறார் ஆளுநர் தமிழ்நாடு அமைதி கொள்ளாது எச்சரிக்கை – முத்தரசன் Read More

ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை- விவசாயிகளை வஞ்சிக்கிறது – முத்தரசன்

நடப்பாண்டு கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு விலைகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த தொகை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வுகளை கருத்தில் கொண்டால் விலை உயர்வு அர்த்தமற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு …

ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை- விவசாயிகளை வஞ்சிக்கிறது – முத்தரசன் Read More

ஆளுநரின் எதிர்கட்சி அரசியல் நடவடிக்கைக்கு கண்டனம் – முத்தரசன்

தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி உதகமண்டலம் ஆளுநர் மாளிகையில் நேற்று (05.06.2023) பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. இம் மாநாட்டை தொடக்கி வைத்துபேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை கருத்தில் கொண்டு, மாறிவரும் …

ஆளுநரின் எதிர்கட்சி அரசியல் நடவடிக்கைக்கு கண்டனம் – முத்தரசன் Read More

மின் கட்டண உயர்வா? அரசு அனுமதிக்கக் கூடாது-ஆர் முத்தரசன்

தமிழ்நாடு மின்வாரியம் வரும் ஜூலை முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்துவதாக செய்திகள்வெளியாகியுள்ளன. மின்வாரியத்தில் நிலவும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கடடணங்கள் உயர்த்தப்பட்டன. அப்போது ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்படும் என வெளியானசெய்தியை …

மின் கட்டண உயர்வா? அரசு அனுமதிக்கக் கூடாது-ஆர் முத்தரசன் Read More

சாதிவெறிக்கும், ஆதிக்கத்திற்கும் கடிவாளம் போடும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு – முத்தரசன்

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23) கடந்த 2015 ஜூன் 24 ஆம் தேதி சாதிவெறி, ஆதிக்க சக்திகளால் கொடூரமாக ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, பொதுத் தளத்தில் வாதப் …

சாதிவெறிக்கும், ஆதிக்கத்திற்கும் கடிவாளம் போடும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு – முத்தரசன் Read More