சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 738 புதிதாக அமைக்கப்பட்ட 738 மறைக்காணி கருவிகளின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தி ல் புதிதாக அமைக்கப்பட்ட 738 புதிதாக அமைக்கப்பட்ட 738 மறைக்காணி கருவி களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் அடையாறு மற்றும் வேளச்சேரி காவல் நிலையத்தில் கட்டப்பட்ட காவலர் ஓய்வு அறை மற்றும் வரவேற்பறையை திறந்து வைத்து பார்வையிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப.,அவர்கள் 06.12.2019 அன்று மாலை வேளச்சேரி காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு அடையாறு காவல் மாவட்டத்தில் புதிதாக பொருத்தப்பட்டு ள்ள 738 மறைக்காணி கருவிகளின் இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் வேளச் சேரி காவல் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட காவலர் ஓய்வு அறை மற்றும் வரைவேற்பறையை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அடையாறு காவல் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட காவலர் ஓய்வு அறையை திறந்து வைத் தார். இயநிகழ்ச்சியில், தெற்கு கூடுதல் ஆணையாளர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.சி.மகேஸ்வரி, இ.கா.ப., அடையார் மாவட்ட காவல் துணை ஆணையாளர் திரு.பி.பகலவன், இ.கா.ப, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.