நாங்குநேரி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் 15.10.2019 அன்று திருநெல்வேலி புறநகர் மாவட்டம், நாங்குநேரி ஒன்றியம், மூன்றடைப்பில், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக் கழக வேட்பாளர் திரு. ரெட்டியார்பட்டி ஏ. நாராயணன் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.