பெண் காவல் ஆய்வாளருக்கு ஆட்சியர் அளித்த சல்யூட்

திருவண்ணாமலையில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் கந்தசாமி கொரோனா அச்சம் காரணமாக…. உயிரிழந்த ஒருவரின் சடலத்தை தூக்க உறவினர்களோ மற்றவர்களோ முன்வராத நிலையில் தானே தனது கைகளால் தூக்கிய பெண் காவல் ஆய்வாளர் அல்லி ராணியை பாராட்டி மகிழ்ந்தார்… அவருக்கு பாராட்டு பத்திரம் தந்து மேடை மீது அவரை ஏற்றி தான் கீழே நின்று சல்யூட் செய்து அவர்களை பாராட்டி ஊக்குவித்தார்.