திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடல்

இதுவரை திரையுலகம் காணாத புதுமையாகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகவும் ஒரு படத்தின் பாடலை தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் நூறு திரையுலகப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ளனர். எம்.வி.ஜிஜேஷ்  இயக்கியுள்ள ‘ஓடவிட்டு சுடலாமா ‘என்கிற படத்தில் இடம்பெறும் ‘ டீக்கடை வீட்டிலே பொண்ணு‘ என்கிற பாடல் வீடியோவைத் தமிழ்த் …

திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடல் Read More

பொன்னியின் செல்வன் கீதம் உருவாக்கியதில் எந்த பின்னணியும் இல்லை – ஏ.ஆர்.ரஹ்மான்

சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும், இயக்குநர்மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் – 2 கீதம் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது,  “நான் இதுவரை கல்லூரிக்குச் சென்றதில்லை, எதிர்கால இந்தியாவாக இருக்கப்போகும் இங்குள்ள கூட்டத்தைப் பார்த்து …

பொன்னியின் செல்வன் கீதம் உருவாக்கியதில் எந்த பின்னணியும் இல்லை – ஏ.ஆர்.ரஹ்மான் Read More

இளையராஜாவின் இசையில், “மியூசிக் ஸ்கூல்” படத்தின் முதல் பாடல் வெளியானது

இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக் ஸ்கூல்” படத்திலிருந்து, வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய  அறிமுக பதாகை வெளியானதை அடுத்து, தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்திலிருந்து முதல் பாடலை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.  ‘மம்மி சொல்லும்வார்த்தை‘  என ஆரம்பிக்கும் இப்பாடல்  படத்தைப் …

இளையராஜாவின் இசையில், “மியூசிக் ஸ்கூல்” படத்தின் முதல் பாடல் வெளியானது Read More

துபாயில் இராணுவ கோட்டம் இசை வெளியீடு

கே.ஆர்.ஜி. குரூப் ஆஃப் கம்பெனிஸ் (துபாய்), ஷாந்தனு பாக்யராஜ் மற்றும் ஆனந்தி நடித்திருக்கும்  ‘இராவணகோட்டம்’ மூலம் பொழுதுபோக்கு துறையில் இறங்குகிறது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி கூறும்போது, துபாயில் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் பெரிய ஸ்டார்களின், பெரிய படங்களின் இசை வெளியீட்டுவிழாவை தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. …

துபாயில் இராணுவ கோட்டம் இசை வெளியீடு Read More

தீர்க்கதரிசி” திரைப்பட இசை வெளியீடு

ஶ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் சதீஷ் குமார் தயாரிப்பில், மோகன் சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘தீர்க்கதரிசி‘. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. ********* இவ்விழாவினில் இயக்குநர் ஆர் …

தீர்க்கதரிசி” திரைப்பட இசை வெளியீடு Read More

நானியின்  “தசரா” திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டிஆகியோர்,  நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்ரீகாந்த் ஒதெலா, சுதாகர் செருகுரி, SLV சினிமாஸின் “தசரா” படத்தின் ரத்தமும் சதையுமான அதிரடி டீசரை வெளியிட்டனர். உலகின் மக்கள் அனைவரும் எளிதில் உணர்ந்து …

நானியின்  “தசரா” திரைப்பட முன்னோட்டம் வெளியீடு Read More

எழுத்தைக் கூட தமிழில் மாற்ற முடியாத தமிழன் எப்படி நாட்டை மாற்ற முடியும் – சீமான்

இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சூப்பர் குட் சுப்ரமணி கதையின் நாயகனாக நடித்திருக்கக்கூடிய ‘வெள்ளிமலை‘ படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் சீமான் பேசியதாவது. அனைத்து மருவத்தையும் மிஞ்சியது நம் இயற்கை மருத்துவம்தான். புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவற்றிற்கு மருந்து இல்லை. அப்படி இருக்கும்போது கொரோனாவிற்கு மட்டும் எப்படி மருந்து கண்டுபிடித்தார்கள் என்பதை …

எழுத்தைக் கூட தமிழில் மாற்ற முடியாத தமிழன் எப்படி நாட்டை மாற்ற முடியும் – சீமான் Read More

பல ஆண்டுகளுக்குப் பின் முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த இயக்குநர் கே. பாக்யராஜ்

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்‘.  ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்கியராஜ் பேசும்போது, “இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு …

பல ஆண்டுகளுக்குப் பின் முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த இயக்குநர் கே. பாக்யராஜ் Read More

கட்டில்” திரைப்பட பாடலை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்

மாபிள் லீப்ஸ் புரொடெக்‌ஷன் தயாரிப்பில், பிரபல எடிட்டர் லெனின் கதை, திரைக்கதையில், கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக  நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தில் வைரமுத்துவின் பாடல்களுக்கு ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். பாடலை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்******** இயக்குநர் நடிகர் …

கட்டில்” திரைப்பட பாடலை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார் Read More

சாக்‌ஷி அகர்வால் ‘பொய்யின்றி அமையாது உலகு’ பதாகை வெளியீடு

விவேக் பிரசன்னா – சாக்‌ஷி அகர்வால் இணைந்து நடிக்கும் ‘பொய்யின்றி அமையாது உலகு‘ படத்தின் பதாகை மற்றும் முன்னோட்டத்தை  விஜய் சேதுபதி வெளியிட்டார்.  செல்போனை மையப்படுத்தி தயாராகியிருக்கும்  ‘பொய்யின்றி அமையாது உலகு‘ நடிகர் விவேக் பிரசன்னா – நடிகை சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முதன்மையான …

சாக்‌ஷி அகர்வால் ‘பொய்யின்றி அமையாது உலகு’ பதாகை வெளியீடு Read More