டங்கி: டிராப் 2 – லுட் புட் கயா – டங்கி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது

அரிஜித்தின் ஆத்மார்த்தமான குரலில், ப்ரீதமின் இசையில்மனு மற்றும் ஹார்டியின் காதல் பயணத்தை  நுணுக்கமாக விவரிக்கிறது இந்தப்பாடல். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில், உருவாகியுள்ளடங்கி”  படத்தின் இசைப்பயணத்த்தை, படைப்பாளிகள்  படத்தின் முதல் பாடலானலுட் புட் கயாடிராப் 2 – வைவெளியிடுவதன் மூலம் தொடங்கியுள்ளனர். ஹார்டிக்காக உலகை எதிர்த்து நிற்கும் மனு மீது ஹார்டி காதலில்விழும் தருணத்தில் இந்தப்பாடல் துவங்குகிறதுமனு மீதான அவனது உணர்வுகள் ஒரு கவிதையாக பாடல்முழுதும் நிரம்பியிருக்கிறது. ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் ஆகியோர் நடித்துள்ளார்கள்.********

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானிபிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத்ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கிதிரைப்படம்,  இந்தடிசம்பர் 21 – 2023 இல் வெளியிடப்பட உள்ளது.