இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ளப் போகிறோம் என கேள்வி எழுப்புகிறார் கனிமொழி

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக் கான இணையவழி  புத்தாக்கப் பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து தமிழக மருத்துவர்கள் இணைய  வழியில் ஆட்சேபம் தெரிவித்தபோது ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்ய ராஜேஷ் …

இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ளப் போகிறோம் என கேள்வி எழுப்புகிறார் கனிமொழி Read More

ரயில்மறியல் போராட்டம் செய்யபோவதாக திருநெல்வேலி எம்.பி சா.ஞானதிரவியம் அறிவிப்பு

தனியார் ரயில்கள் இயக்கி தனியாருக்கு அதிக வருவாய் கிடைக்க வேண்டும் என்ற உள்நோக் கத்துடன் தனியா ருக்கு ஆதரவாக திருநெல்வேலியை மையமாக இயக்கப் படும் பல ரயில்களை ரயில்வேத்துறை நிரந்தரமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் ரத்து செய்யும் திட்டத்தை நிறுத்திவைக்க …

ரயில்மறியல் போராட்டம் செய்யபோவதாக திருநெல்வேலி எம்.பி சா.ஞானதிரவியம் அறிவிப்பு Read More

நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கு கட்டிய ரக்‌ஷாபந்தன்

ரக்‌ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனை சந்தித்த மதுபாலா மற்றும் அவரது மகளும் தமிழகத்தில் உள்ள ஜெயின் சமூகத்தை சேர்ந்த முதல் பெண் விமானியுமான சோனியா ஆகியோர் ராக்கி கட்டி வாழ்த்துகளை பகிர்த்துக் கொண்டனர்

நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கு கட்டிய ரக்‌ஷாபந்தன் Read More